பஹல்காம் மக்களின் மகிழ்ச்சி, வளர்ச்சி ஒருபோதும் நின்றுவிடாது : ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா
ஏப்ரல் 22-ல் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தால் பஹல்காம் மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சி ஒருபோதும் நின்றுவிடாது என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ...