திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை தரம் தாழ்ந்து விட்டது : அண்ணாமலை குற்றச்சாட்டு!
அடிப்படைத் தேவையான மருத்துவமனைகளைக் கூட முறையாகப் பராமரிக்காமல், நான்கு வருடங்களாக அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு? என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...