பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணையை தொடங்கிய உயர்நீதிமன்ற குழு!
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த குழுவும் விசாரணையை தொடங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை ...