தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?
கத்தியின்றி ரத்தமின்றி இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை. சுதந்திரம் கொடுக்க முடிவெடுத்த பிரிட்டிஷ் அரசு, பிரிவினை திட்டத்தையும் செயல்படுத்தியது. சுதந்திரத்துக்கு முந்தைய 15 நாட்கள் இந்திய வரலாற்றில் மிகக் ...