சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!
சுவாமிமலை முருகன் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட அடுக்குமாடி விடுதியை 4 ஆண்டுகளாகப் பூட்டியே வைத்திருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான ...