புதுச்சேரி : சபாநாயகரை ஒருமையில் பேசிய சுயேட்சை எம்.எல்.ஏ-வை குண்டுக் கட்டாக வெளியேற்றிய அவை காவலர்கள்!
புதுச்சேரியில் சபாநாயகரை ஒருமையில் பேசிய சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேருவை சபை காவலர்கள் குண்டுக் கட்டாகப் பேரவையில் இருந்து வெளியேற்றினர். பட்ஜெட் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கைகள் மீது பேசிய சுயேட்சை சட்டமன்ற ...