திருவண்ணாமலை : அரசு வழங்கிய வீடுகள் சிதிலம் – இருளர் மக்கள் தவிப்பு!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே அரசால் வழங்கப்பட்ட வீடுகள் சிதிலமடைந்ததால் இருளர் இன மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். பொன்னூர் கிராமத்தில் உள்ள இந்திரா காந்தி குடியிருப்பில் ...