மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த வீடுகள் இடித்து தரைமட்டம்! : காவல்நிலையத்தில் புகார்!
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். கச்சேரிநடை பகுதியை சேர்ந்த ...