தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் – ஓவல் இன்விசிபிள்ஸ் அணி வெற்றி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணியை வீழ்த்தி ஓவல் இன்விசிபிள்ஸ் அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் தொடர் நேற்று தொடங்கியது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான லண்டன் ஸ்பிரிட் அணியும், ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த லண்டன் ஸ்பிரிட் அணி 94 பந்துகளில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 80 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ...