எண்ணூர் கடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு வழிபடப்பட்ட பெருமாள் விக்கிரகங்கள்!
சென்னை எண்ணூரில் படகுகள் மூலமாகக் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்ட பெருமாள் விக்கிரகங்களுக்கு வழிபாடு நடத்தப்பட்டது. இந்து மகா சபா டிரஸ்ட் சார்பில் 14-ம் ஆண்டாகத் திருப்பதி குடைகள் அனுப்பப்படவுள்ளன. இதனையொட்டி ...
