முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!
குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போதுமான வாக்குகள் இருந்தும் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றதாகப் பார்க்கப்படுகிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய் கிழமை ...