1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போர் – இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அரிய காட்சி!
விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு 1971-ம் ஆண்டில் நடைபெற்ற போரின்போது எடுக்கப்பட்ட அரிய காட்சிகளை இந்திய விமான படை வெளியிட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே ...
