தூக்கு பாலம் வழியாக வந்த இந்திய போர்க்கப்பல்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் வரவேற்பு
லண்டனில் உள்ள டவர் பாலம் வழியாக வந்த இந்திய போர்க்கப்பலை வரவேற்கும் வகையில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் புகழ்பெற்றுள்ள டவர் சின்னம் அருகே கப்பல்கள் ...