AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!
AWS எனப்படும் அமேசான் வெப் சர்வீசஸ் அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு இணைய உலகத்தையே முடக்கிப் போட்டுவிட்டது... பல முன்னணி நிறுவனங்களின் செயலிகளையும் AWS செயலிழக்கச் செய்ததால் ...