‘இந்திரா’ படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு!
நடிகர் வசந்த் ரவி நடித்த ‘இந்திரா’ படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சபரிஸ் நந்தா இயக்கத்தில் கிரைம் திரில்லர் கதையாக உருவான இப்படத்தில் கல்யாண் மாஸ்டர், சுனில், அனிகா சுரேந்திரன் ...