அனுமதியின்றி லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் – தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆணை!
தென்காசியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்காசி மாவட்டம் மாறாந்தையில் சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்காக ...