உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – அதிகாரி கைது!
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரத்தில் தாலுகா அலுவலக நில அளவை அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற உங்களுடன் ...