அரசுப் பேருந்தின் ஜாயிண்ட் ராடு உடைந்து விழுந்ததால் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அரசுப் பேருந்தின் ஜாயிண்ட் ராடு உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வத்தலகுண்டில் இருந்து கொடைரோட்டுக்கு அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. நிலக்கோட்டை அருகே ...