திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் தங்கப்பட்டு சரிகையை யாக குண்டத்தில் இட்டு வழிபாடு!
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கப்பட்டு சரிகை யாககுண்டத்தில் இடப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி ...