காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா!
உலக பிரசித்தி பெற்ற காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரியதாகக் காஞ்சி ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயில் திகழ்கிறது. ...
