வெகு விமரிசையாக நடைபெற்ற லால்குடி சப்தரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்ட விழா!
திருச்சி மாவட்டம் லால்குடி சப்தரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. லால்குடியில் அமைந்துள்ள சப்தரீசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறும். ...