கல்லை தெப்பமாக்கி அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி!
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கல்லை தெப்பமாக்கி அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். வண்டிப்பாளையத்தில் உள்ள கரையேறவிட்ட குப்பம் அப்பர் அடிகளாரின் கோயில் அமைந்துள்ளது. ...