நாயை வேட்டையாடிய சிறுத்தை – பக்தர்கள் அதிர்ச்சி!
ஆந்திரபிரதேச மாநிலம் ஸ்ரீசைலம் சிவன் கோயில் செல்லும் சாலையில் நாயை கவ்விச் செல்லும் சிறுத்தையை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஸ்ரீசைலம் மலைப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மல்லிகார்ச்சுனேசுவரர் கோயிலில் ...