விவசாய தோட்டத்தில் புகுந்து மயிலை வேட்டையாடிய சிறுத்தை!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை மயிலை வேட்டையாடியதால் மக்கள் அச்சமடைந்தனர். பொன்னேகவுன்டன் புதூரில் உள்ள தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில ...