ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?
ஐ.நா. அவையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்திருப்பதன் மூலம் இந்திய தூதர் பெடல் கெலாட் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளார். பாகிஸ்தானை மிரளவிட்ட ...