இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்தை துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லந்தோறும் மூவர்ணக்கொடி என்ற மக்கள் இயக்கத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ...