இந்தியா வளர முக்கிய காரணம் தொழிலதிபர்களை ஆதரிப்பதே!- பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்
இந்தியா வளர்வதற்கு முக்கியக் காரணம் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக உள்ளதே என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோக்சின் நக்வி தெரிவித்துள்ளார். துபாயில் மனைவியின் பெயரில் அதிகளவில் சொத்துக்களை வாங்கி ...