பாலத்தின் கீழ் தூங்கி கொள்ளிடம் ஆற்றில் சிக்கியவர் மீட்பு!
திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது தெரியாமல், பாலத்தின் கீழே உறங்கச் சென்று நீரில் சிக்கியவரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கொள்ளிடம் ...