வச்ச குறி தப்பியதில்லை…எதிரியின் கோட்டைக்குள் புகுந்து சம்பவம் செய்த மொசாட்!
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இப்ராஹிம் ஹனியே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கொல்லப்பட்டதன் பின்னணி பற்றியும் , எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றியும் புதிய அதிர்ச்சித் தரும் ...