முதியோர்களின் கால்களை கழுவி உதவித் தொகையை வழங்கிய அமைச்சர்!
ஆந்திராவில் மூத்த குடிமக்கள் கால்களை கழுவி அம்மாநில அமைச்சர் நிர்மலா ராமாநாயுடு மாதாந்திர உதவித் தொகை திட்டத்தை தொடக்கி வைத்தார். ஆந்திராவில் மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ...