பாஜகவுக்கான ஆதரவு மனநிலை அதிகரித்துள்ளது!- ஏ.பி.முருகானந்தம்!
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்ற நிலையில் பாஜகவுக்கான ஆதரவு மனநிலை அதிகரித்து இருப்பதாக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ...