ஏப்.18-ல் ரீரிலீஸ் ஆகும் ‘சச்சின்’ திரைப்படம்!
விஜய் நடிப்பில் வெளியான 'சச்சின்' திரைப்படம் ஏப்ரல் 18-ம் தேதி ரீரிலீஸ் செய்யப்படும் என அதிகாரபூர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள், டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு ரீரிலீஸ் செய்யப்பட்டு ...