இந்தியாவிலும் வெளியிடப்படும் ‘சிஸ்டர் மிட் நைட்’ திரைப்படம்!
ராதிகா ஆப்தேவின் 'சிஸ்டர் மிட் நைட்' திரைப்படம் இந்தியாவில் ரிலீசாகிறது. கரண் கந்தாரி இயக்கிய இப்படத்தை அலாஸ்டர் கிளார்க் மற்றும் அன்னா கிரிபின் ஆகியோர் தயாரித்துள்ளனர். இதில், அசோக் பதக், சாயா கடம் மற்றும் ஸ்மிதா தம்பே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு ...