பன்முக நாயகன் ராஜேஷ் : சிறப்பு தொகுப்பு!
பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் தமது 75-ஆவது வயதில் காலமானார். அவரைப் பற்றிய நினைவலைகளைப் பார்க்கலாம். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள மேலநத்தம் கிராமத்தில் 1949-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ...