மதுபோதையில் அட்டகாசத்தில் ஈடுபட்ட மர்மகும்பல் – தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்!
மதுரையில் மதுபோதையில் வாகனங்களை தள்ளிவிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட நகைக்கடை உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மதுரை நகை கடை பஜார் பகுதியில் சென்ற ...