திருத்தணியில் இளைஞர் சரமாரியாக தாக்கப்பட்ட விவகாரம் : தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் – ANS பிரசாத்
திருத்தணியில் இளைஞர் சூரஜ் சரமாரியாகத் தாக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமெனப் பாஜக செய்தித் தொடர்பாளர் ANS பிரசாத் வலியுறுத்தியுள்ளார். ...
