இஸ்லாமியர்கள் எண்ணிக்கை 43.15%, கிறிஸ்துவர்கள் எண்ணிக்கை 2.36% உயர்ந்துள்ளது!
"இந்தியாவில், இந்து மக்கள் தொகை சரிந்துள்ளது" எனவும், அதே வேளையில் "இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மக்கள் தொகை உயர்ந்துள்ளது" என்றும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ...