இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது! : பிரதமர் மோடி
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை வருங்காலத்தில் மேலும் உயரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரதபானி புலிகள் காப்பகம், 57-வது புலிகள் காப்பகமாக சேர்த்துள்ளதாக ...