இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு!
நீலகிரி மாவட்டத்திற்கு வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. கல்லார், கக்க நல்லா, கீழ்நாடுகாணி, பாட்டவாயல் உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் ...