பழனி கோயில் உண்டியல்களில் ரூ.3 கோடியை தாண்டியது பக்தர்களின் காணிக்கை!
பழனி கோயில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மதிப்பு 3 கோடியை தாண்டியுள்ளது. பிரசித்திப்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் ...