கள்ளச்சாராயம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கள்ளச்சாராயம் அருந்திய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு டி.குமாரமங்கலம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த ஜெயராமன், முருகன், ...