அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிக்க வேண்டும் : அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கக் கூட்டமைப்பின் தேசிய செயலாளர்!
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்குத் தமிழக அரசு பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கக் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் ...