தங்க நகைகளுக்காக தனியாக தங்கியிருந்த மூதாட்டி கொலை!
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தங்க நகைகளுக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டவாக்கத்தைச் சேர்ந்த சுகுணா என்பவர், தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ...