“போலீசுக்கு போகட்டுமா?” – அதிகாரிகளை விளாசிய மூதாட்டியின் வீடியோவால் பரபரப்பு!
நெல்லை மாநகராட்சி மேலகுலவணிகர்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பாதாளச் சாக்கடை குழாயில் இருந்து கழிவுநீர் தெருக்களில் ஆறாக ஓடும் அவலத்தைக் கண்டித்து மூதாட்டி பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி ...