தொடர்ந்து அவையை முடக்கி வரும் எதிர்க்கட்சி எம்.பி க்கள்!
அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி இண்டி கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ஆம் ...