நிலச்சரிவு தொடர்பான கருத்துகளை வெளியிட வேண்டாம் என்ற உத்தரவு வாபஸ்!
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக மாநில அறிவியல் மைய விஞ்ஞானிகளுக்கு விடப்பட்டிருந்த வாய்மொழி உத்தரவை முதலமைச்சர் பினராயி விஜயன் திரும்பப்பெற்றார். வயநாடு நிலச்சரிவு குறித்த கருத்துகள் மற்றும் ஆய்வு ...