இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!
இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததன் மூலம், கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் பொறுமையாக கட்டியெழுப்பிய இந்திய- அமெரிக்க உறவு, பாதிப்பை ஏற்படுத்தும் என்று மேற்கத்திய பொருளாதார அரசியல் வல்லுநர்கள் ...