மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டி இடித்து அகற்றம்!
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் எதிரே ...