நாய் குரைத்ததால் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்!
கள்ளக்குறிச்சியில் பக்கத்து வீட்டுக்காரரின் வளர்ப்பு நாய் குரைத்ததால் அரிவாளுடன் சென்று கொலை மிரட்டல் விடுக்கும் மண்டல துணை வட்டாட்சியரின் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்துமாரியம்மன் கோவில் தெருவில் ...