நெல்லை அரசு மருத்துவமனையில் ஒரு கோடி10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டண வார்டு : பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு!
நெல்லை அரசு மருத்துவமனையில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டண வார்டு, 6 மாதங்களுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நெல்லை ...